Today’s Rasipalan for 29-3-2015

0

இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப் பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். புது வேலை அமையும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது பங்கு தாரரை சேர்ப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். 

ரிஷபம்

ரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். தோற்றப் பொலிவுக் கூடும். தள்ளிப் போன விஷயங்கள் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுப் பெருகும். தடைகள் உடைபடும் நாள்.

கடகம்

கடகம்: சந்திரன் ராசிக்குள் நுழைவதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் அதிகமாகும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் வேலை யாட்கள் அதிருப்தி அடைவார்கள். தர்ம சங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிப்பீர்கள். பிள்ளை கள் பிடிவாதமாக இருப்பார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியா பாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

 

Also Read:Daily Horoscope for March 29th, 2015

கன்னி

கன்னி: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். பெருந் தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

துலாம்

துலாம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் தேவை களைப் பூர்த்தி செய்வீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவித்து வாடிக்கை யாளர்களை கவருவீர்கள். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்,மனைவிக் குள் இருந்த மனப்போர் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள். 

தனுசு

தனுசு: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப் படுவதை முதலில் நிறுத் துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள். 

மகரம்

மகரம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்கு வீர்கள். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.

கும்பம்

கும்பம்: எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விருந்தினர்களின் வருகை உண்டு. பிரபலங்களால் ஆதாய மடைவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம், பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறும் நாள்.

Also Read

Daily Horoscope for March 29th, 2015

Daily Horoscopes

Monthly Horoscope Overview for March 2015

2015 New Year Predictions (New Year Rasi Palan) – Vedic Astrology

Saturn Transit Predictions (Sani Peyarchi Palangal)

Annual Numerology Predictions 1 to 9 for 2015

You may also like

Sani Peyarchi Palangal in Tamil (சனி பெயர்ச்சி பலன்கள்)

27 Nakshatra Rasi Palan for 2015 in Tamil Panchangam

Tamil Astrology (தமிழ் அஸ்டாரலஜி)

 

No comments