துலாம் ஆங்கில மாத மார்ச் ராசிபலன்
மார்ச் 1 முதல் 15 வரை
அடுத்தவரை அனுசரித்துச் செல்வதில் கெட்டிக்காரர்கள் நீங்கள். இந்த காலகட்டத்தில் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில சம்பவங்கள் நடக்கலாம். அதனால் உங்களுக்கு நன்மையும் உண்டாகலாம். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட சற்று நிதானமாகவே நடக்கும்.
உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்ற நிலை காண்பார்கள். குடும்பத்தில் கலகலப்பு காணப்படும். வாழ்க்கைத்துணை உங்களை அனுசரித்துச் செல்வார். இதனால் மனதில் இருந்த கவலைகள் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் எதிர் காலம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வழக்குகளில் நிதான போக்கு காணப்படும்.
பெண்களுக்கு எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மை உண்டாகும். மனக் குழப்பம் நீங்கும்.
கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம்.
அரசியல்வாதிகள், சமூக சேவையில் உள்ளவர்களுக்கு புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். நல்ல பெயர் கிடைக்கும். மாத முற்பகுதி மிகுந்த உற்சாகமாக இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சந்தேகங்கள் உண்டாகலாம். உடனுக்குடன் அவற்றை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.
பரிகாரம்: கஜலட்சுமியை வெள்ளிக் கிழமையில் பூஜித்து வர பொருள் வரத்து கூடும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: வெள்ளி, வியாழன், திங்கள்; தேய்பிறை: திங்கள், வியாழன், புதன்.
மேலும் – மார்ச் மாத ராசிபலன்கள் (Tamil)
Mesham (Aries) | Rishabham (Taurus) | Midhunam (Gemini) | Katagam (Cancer) |
Simham (Leo) | Kanni (Virgo) | Thulam (Libra) | Vrichigam (Scorpio) |
Dhanush (Sagittarius) | Makaram (Capricorn) | Kumbam (Aquarius) | Meenam (Pisces) |
ALSO READ
Complete March 2015 horoscope in English for all zodiacs
Aries | Taurus | Gemini | Cancer |
Leo | Virgo | Libra | Scorpio |
Sagittarius | Capricorn | Aquarius | Pisces |
Annual Numerology Predictions 1 to 9 for 2015
2015 New Year Predictions (New Year Rasi Palan) for each moon sign
Aries | Taurus | Gemini | Cancer |
Leo | Virgo | Libra | Scorpio |
Sagittarius | Capricorn | Aquarius | Pisces |
Saturn Transit Predictions (Sani Peyarchi Palangal)
Click on the following links to access how this Sani Peyarchi (Saturn Transit) will impact you in the coming year from Nov 2014 – Oct 2017.
Mesham (Aries) | Rishabham (Taurus) | Midhunam (Gemini) | Katagam (Cancer) |
Simham (Leo) | Kanni (Virgo) | Thulam (Libra) | Vrichigam (Scorpio) |
Dhanush (Sagittarius) | Makaram (Capricorn) | Kumbam (Aquarius) | Meenam (Pisces) |
Saturn transit predictions in Tamil (சனி பெயர்ச்சி பலன்கள் தமிழ்)
TAMIL ASTROLOGY (தமிழ் அஸ்டாரலஜி)
27 Nakshatra Rasi Palan 2015 in Tamil Panchangam
No comments