Simham Monthly Horoscope for March

0
Simham Tamil Puthandu Rasi Palan 2015

சிம்மம் ஆங்கில மாத மார்ச் ராசிபலன் 

மார்ச் 1 முதல் 15 வரை

அதிகாரத் தோரணையுடன் காணப்படும் நீங்கள், எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டீர்கள். உங்கள் வழி தனிவழி என்று செயல்படுவீர்கள். இந்த காலகட்டத்தில் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரம் திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். நிதானமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலர் கட்டளையிடுகின்ற பதவி கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். கணவன்-மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வழக்குகளை தள்ளிப் போடுவதும் சமாதான முறையில் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது.

பெண்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும். உடல்நலத்தைப் பொறுத்தவரை சிறப்படையும். மனதில் இருந்து வந்த இனம்புரியாத வேதனை மறையும்.

பரிகாரம்: ஞாயிற்றுக் கிழமைகளில் வில்வ தளங்களால் அர்ச்சனை செய்து சிவனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். முயற்சிகள் வெற்றிபெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:  வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; தேய்பிறை: புதன், வியாழன்.

மேலும் – மார்ச் மாத ராசிபலன்கள் (Tamil)

Mesham (Aries)Rishabham (Taurus)Midhunam (Gemini)Katagam (Cancer)
Simham (Leo)Kanni (Virgo)Thulam (Libra)Vrichigam (Scorpio)
Dhanush (Sagittarius)Makaram (Capricorn)Kumbam (Aquarius)Meenam (Pisces)

 

ALSO READ

Complete March 2015 horoscope in English for all zodiacs

 AriesTaurus  GeminiCancer
LeoVirgoLibraScorpio
SagittariusCapricornAquariusPisces

Annual Numerology Predictions 1 to 9 for 2015

 2015 New Year Predictions (New Year Rasi Palan) for each moon sign

 AriesTaurus  GeminiCancer
LeoVirgoLibraScorpio
SagittariusCapricornAquariusPisces

Saturn Transit Predictions (Sani Peyarchi Palangal)

Click on the following links to access how this Sani Peyarchi (Saturn Transit) will impact you in the coming year from Nov 2014 – Oct 2017.

Mesham (Aries)Rishabham (Taurus)Midhunam (Gemini)Katagam (Cancer)
Simham (Leo)Kanni (Virgo)Thulam (Libra)Vrichigam (Scorpio)
Dhanush (Sagittarius)Makaram (Capricorn)Kumbam (Aquarius)Meenam (Pisces)

Saturn transit predictions in Tamil (சனி பெயர்ச்சி பலன்கள் தமிழ்)

TAMIL ASTROLOGY (தமிழ் அஸ்டாரலஜி)

 27 Nakshatra Rasi Palan 2015 in Tamil Panchangam

 

No comments

VIRGO MONTHLY HOROSCOPE AUGUST – 2015

Virgo Monthly Horoscope: August 2015 August 2015 Horoscope Virgo: Love & Relationships   A romantic period for Virgos, but somehow idealistic.The Sun will be in Virgo’s house of ...