Ramya Nambeesan opposite Vijay Sethupathy

0

வான்சன்  மூவீஸ் நிறுவனத்தின் முதல் திரைப்படத்திற்கான பெயர் சூட்டப் படாத இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய திரு.எஸ்.யூ.அருண்குமார் இயக்குகிறார். இது அவர் இயக்கும் இரண்டாவது படம் ஆகும்.

காக்கிச்சட்டைக்கு உரிய கம்பீரத்தையும், நேர்மையையும் பிரதிபலிக்கும் ஒரு போலீஸ்காரனின் யதார்த்த கதைதான் இந்த படம்.     கதையின் நாயகனாக விஜய்சேதுபதி மற்றும் நாயகியாக ரம்யாரம்பீசன் நடிக்கவிருகின்றனர்.

ஒளிப்பதிவு   –   தினேஷ்கிருஷ்ணன் /    இசை   –  நிவாஸ்.கே.பிரசன்னா

படத்தொகுப்பு    –   ஸ்ரீகர்பிரசாத் /   கலை –   பாலசந்தர்

சண்டை   –  அன்பறிவ் ( அன்பு & அறிவு ) PRO – டைமன் பாபு

– ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களும் இனணந்து பணியாற்ற உள்ளனர்.

தயாரிப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிக விரைவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது

ALSO READ

KEERTHI SURESH OPPOSITE JIIVA

CBFC TURNING INTO CENSORING BODY: KAMAL HAASAN

WHEN A PHOTO INSPIRED A FILM

SIVAKARTHIKEYAN TO HEAD TO COOL PLACES
HAMSANANDINI ITEM NUMBER IN RUDRAMMA DEVI
NAYANTHARA IS NOT INTERESTED IN ANYTHING BUT ACTING

Subscribe for Alerts

No comments

IIT-Madras joins CERN experiment

A view of the Large Hadron Collider tunnel at the Organisation for Nuclear Research (CERN) in Meyrin, near Geneva. The Compact Muon Solenoid (CMS) experiment, ...