Ragu Kethu Peyarchi Viruchigam Rasi palan 2017

0
Ragu Kethu Peyarchi Viruchigam Rasi palan 2017

Ragu Kethu Peyarchi Viruchigam Rasi palan 2017

Ragu Kethu Peyarchi Viruchigam Rasi palan 2017. Ketu will be transiting from your 4th graham and will stay there till September. The graham signifies vehicle, happiness and mother. on 10th house and Ketu on 4th house would have created more obstacles to your  growth. At the familial front you’ll face numerous problems. You might feel suffocated, which will lead you to isolate yourself from all.But Rahu on your 9th house will make things hard. The quarrels at home will hamper your peace of mind. With so much going on at your home, you’ll be tempted to visit some new place, for a change of scenery and heave a sigh of relief from the mayhem at home.Sep 11, 2017 can make you spend more money for vacation, travel and buying luxury items.

Ragu Kethu Peyarchi Viruchigam Rasi You’ll occupy yourself with work. Steer clear off negative energy.You are coming out of Janma Sani by Oct 4th week 2017 The period after September will bring in new changes in you. You’ll be courageous and determined to soar high.You will get relived from the mental pressure. You will have good fortunes between Aug 18, 2017

Ragu Kethu Peyarchi Viruchigam Rasi palan 2017 The things and attributes which have been keeping you from achieving big will clear off and the clear canvas will be filled with vivid hued qualities that’ll help you set goals and accomplish them as well. You can utilities this time conduct subha karya functions.  You’ll accumulate wealth in this period, which will likely earn you glory .If you resist change now or become too revolutionary in your efforts to bring about change.

Ragu Kethu Peyarchi Viruchigam Rasi palan 2017

விருச்சிகராசி ராகு – கேது பெயர்ச்சி 

விருச்சிகராசி வரும் 27.07.2017 அன்று நடைபெற உள்ள ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு நற்பலன்களைத் தரும் வகையில் அமையும். மூன்றாம் இடத்தில் அமரும் கேதுவின் அருளால் எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை ஆராயும் மனப்பக்குவம் தோன்றும்.உங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அநாவசிய இழப்புகளைத் தடுக்கும். மனோ தைரியத்துடனும், திடமான சிந்தனைகளுடனும் செயல்படுவீர்கள். மனதில் ஒரு விஷயத்தைக் கற்பனை செய்துகொண்டு அதனை நடைமுறைப்படுத்திப் பார்ப்பதில் தனி ஆர்வம் உண்டாகும். கேதுவின் மூன்றாம் இடத்துச் சஞ்சாரம் உடன்பிறந்தோருடன் சிறிது கருத்து வேறுபாட்டினைத் தோற்றுவிக்கலாம். உங்களது செயல்வெற்றிகள் அடுத்தவர்களின் பொறாமைப் பார்வைக்கு உங்களை ஆளாக்கும்.

மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். ஆயினும் கூடஇருந்தே குழி பறிப்பவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பப் பெரியவர்
களின் மனவிருப்பத்தினை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். உடன்பிறந்தோருடன் ஒத்துப்போவதால் மட்டுமே பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள். உடன்பிறந்தோரின் குடும்பங்களில் நடைபெறும் விசேஷங்களில் உங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும். முக்கியமான பணிகளுக்கு அடுத்தவர்களை நம்பியிருக்காமல் நீங்களே நேரடியாக காரியத்தில் இறங்குவது நல்லது. அரசாங்கத் தரப்பிலிருந்து எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். புதிய சொத்து வாங்க முயற்சிப்போருக்கு கால நேரம் கூடிவரும். விலகியிருந்த உறவினர்கள் நெருங்கி வருவார்கள்.

விருச்சிகராசி இதுநாள் வரை 10ம் இடமாகிய தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து தொழில் முறையில் கடும் அலைச்சலைத் தந்து வந்த ராகு தற்போது 9ம் இடத்தில் அமர்வது ஓரளவிற்கு முன்னேற்றத்தினைத் தரும். பூமி லாபம் என்பது இந்த நேரத்தில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால் விவசாய நிலங்கள், வீட்டு மனைகள் வாங்கும் வாய்ப்பு உருவாகும். இந்த நேரத்தில் வாங்கும் அசையாச் சொத்துகள் உங்கள் பரம்பரைக்கே உதவும் வகையில் நிலைபெறும் தன்மை உடையதாக இருக்கும். பெற்றோர் மற்றும் உங்கள் வாரிசுகளின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம் ஆகிறது.

விடுபட்டிருந்த பிதுர்கர்மா ஒன்றினை செய்து முடிக்கும் வாய்ப்பு இந்த நேரத்தில் கிடைக்கும். 9ம் இடத்து ராகு அயல்நாட்டுப் பிரயாணத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார். அலுவல்பணி காரணமாக செய்யும் பிரயாணங்களில் நல்ல ஆதாயம் காண்பீர்கள். சுயமாக வண்டி, வாகனங்களை இயக்கும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சுயதொழில் செய்வோர் நவீன உத்தியின் மூலம் சிறப்பான தனலாபத்தினை அடைவார்கள். மொத்தத்தில் வருகின்ற ஒன்றரை வருட காலத்தில் அசையாச் சொத்துகள் அமைவதோடு உங்கள் வாழ்வியல் தரத்தை உயர்த்துகின்ற வகையில் இருக்கும்.

விருச்சிகராசி பரிகாரம்:

செவ்வாய் தோறும் ஆஞ்சநேய ஸ்வாமியின் ஆலயத்திற்குச் சென்று சந்நதியை ஏழுமுறை வலம் வந்து வழிபடுங்கள். நேரம் கிடைக்கும்போது சுசீந்திரம்
சென்று ஆஞ்சநேய ஸ்வாமியை தரிசித்து பிரார்த்தனை செய்ய சிரமங்கள் அகலும்.

Click on the following rasi/sign to know your Ragu Kethu Peyarchi Rasi palangal, i.e. how this Jupiter Transit will impact you from Juli 2017

Mesham (Aries)Rishabham (Taurus)Midhunam (Gemini)Katagam (Cancer)
Simham (Leo)Kanni (Virgo)Thulam (Libra)Vrichigam (Scorpio)
Dhanush (Sagittarius)Makaram (Capricorn)Kumbam (Aquarius)Meenam (Pisces)

Also Read

2017 Horoscope – Vedic Astrology New Year Predictions

Annual Numerology Predictions 1 to 9 for 2017

Rahu ketu peyarchi 2017 Rasi palangal Overview in Tamil

Puthandu Rasi Palan Tamil New Year 2017 – Dhurmugi Varusham

PREDICTIONS ABOUT FUTURE OF INDIA AND THE WORLD

Daily HoroscopesWeekly HoroscopesMonthly Horoscopes

Chinese Zodiac Predictions for 2017

27 Nakshatra Rasi Palan for 2017 in Tamil Panchangam

Saturn Transit Predictions (Sani Peyarchi Palangal)

Sani Peyarchi Palangal in Tamil

Tamil Astrology

No comments