Ragu Kethu Peyarchi Thulaam Rasi palan 2017 in Tamil

0
Ragu Kethu Peyarchi Thulaam Rasi palan 2017

Ragu Kethu Peyarchi Thulaam Rasi palan 2017 in Tamil

Ragu Kethu Peyarchi Thulaam Rasi palan 2017 in Tamil.Rahu Bhagavan is moving from Labha Sthana to Karma Sthana and Ketu Bhagavan is moving from Poorva Punya Sthanam to Ardhastama Sthanam. Ketu occupies the 5th graham in your rasi palan, which symbolises love and children.

Trouble in love life can be foreseen. Arguments with lover will arise and might lead to detachment or separation. Married life will be troublesome. Rahu Bhagavan would have provided good support to your finance to bravely face the last phase of Sade Sani in the past. Now both Rahu and Ketu will not be in favorable position for the next about 18 months. You’ll be frustrated most of the times due to the erratic behaviour of your partner. Health of your children is likely to decline. This period will see you inclining towards occult sciences.

Ragu Kethu Peyarchi Thulaam Rasi Jupiter moving onto your Janma Rasi on Sep 11, 2017 can create bitter experience. Although this might seem amazing to you, chances are that it’ll exhaust you. The period after September will be problematic for you. A change in job is also predicted. Family would require your love and attention on them, and if not given they might grow resentment towards you.You need to cross the first one year of hard phase with the strength of Saturn.

Thulaam Rasi Due to too much stress at home and work, you’ll exert yourself. Keep tabs on your temper and make sure you don’t pay too much heed to anything. If you want to execute new ideas, then expect the turnaround time to be at least 18 months to 24 months. Happiness is a state of mind, not a condition. Be content with whatever life has to offer and enjoy.

Ragu Kethu Peyarchi Thulaam Rasi palan 2017 in Tamil

துலாராசி ராகு – கேது பெயர்ச்சி 

துலாராசி இதுநாள் வரை ஜென்ம ராசிக்கு 11ல் அமர்ந்திருந்த ராகு வரும் 27.07.2017 முதல் ஜீவன ஸ்தானம் ஆகிய 10ம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் தொழில் முறையில் கூடுதலான அலைச்சல் உண்டாகும் என்றாலும் நல்ல தனப்ராப்தி உண்டு.வேலைப்பளு கூடுவதால் சற்று சிரமத்தினை சந்திப்பீர்கள். மனதில் தோன்றும் விஷயங்களை செய்து முடிக்க பல்வேறு வழிகளையும் கையாளுகின்ற வாய்ப்பு உருவாகும். போட்டியாளர்களின் மத்தியில் திறம்பட செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.தொழில்முறையில் பல்வேறு பணிகளில் ஈடுபட வேண்டியிருக்கும். உத்யோகஸ்தர்கள் தங்கள் பணிக்கு சிறிதும் சம்பந்தமில்லாத காரியங்களில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆயினும் செய்ய வேண்டிய பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேலதிகாரிகளிடம் நற்பெயர் காண்பீர்கள்.

அடுத்த ஆறுமாத காலத்திற்கு அடுத்தவர்களுக்குக் கீழ் பணிபுரியும் நிலை இருந்து வரும். அதன்பின் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றத்தைக் காண்பீர்கள். அந்நிய தேசம் செல்லக் காத்திருப்போருக்கு இந்த வருடத்தில் வாய்ப்பு தேடி வரும். குடியிருக்கும் வீட்டினில் ஆல்ட்ரேஷன் பணிகளை மேற்கொள்ள காலநேரம் சாதகமாக அமையும். குடும்பப் பெரியவர்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டிய சூழல் உருவாகக்கூடும்.ரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதுநாள் வரை 5ம் இடத்தில் இருந்து வந்த கேது விலகுவதால் மனதில் இருந்து வந்த ஒருவித சஞ்சலம் அகலும். நான்காம் இடத்தில் அமருகின்ற கேது பகவான் நல்ல செயல்அறிவினை வழங்குவார்.

துலாராசி ராகு – கேது பெயர்ச்சி 

துலாராசி பலவிதமான வித்தைகளையும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும். எந்த ஒரு விஷயத்தையும் ஆதி முதல் அந்தம் வரை ஆராயும் மனப்பான்மை தோன்றும். எதையும் மேலோட்டமாக அணுகாமல் உட்புகுந்து ஆராயத் தோன்றும். நான்காம் இடத்துக் கேது துஷ்டர்களின் சேர்க்கையைத் தருவார். ஒரு சில நேரங்களில் இந்த சேர்க்கை நமக்கு பாதுகாப்பினைத் தந்தாலும் பின்னர் அதுவே ஒரு பெரிய பிரச்னையாக உருவெடுக்கும். பெண்களுக்கு வயிற்றுவலி, ரத்தப்போக்கு போன்ற பிரச்னைகள் தோன்றும். தாயாரின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.

எதிர்பாராத நேரத்தில் தோன்றும் பிரச்னைகளை சமாளிக்கும் முறையினை கேது பகவான் கற்றுத் தருவார்.ஏழரைச் சனியால் உண்டான சிரமங்கள் மறைந்து நற்பலன்களை அனுபவிக்கத் துவங்குவீர்கள். சொத்து, சுகம் சேருவதோடு வாழ்வியல் தரமும் உயர்வடையும். மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சியினால் இதுவரை கண்டிராத புதிய அனுபவங்களைப் பெறுவதன் மூலம் வாழ்வின் அடுத்தபடிக்கு முன்னேறிச் செல்வீர்கள்.

துலாராசி பரிகாரம்:

வரும் ஒன்றரை வருட காலத்திற்கு பிரதி வெள்ளி தோறும் அருகிலுள்ள மாரியம்மன் ஆலயத்திற்கு சென்று விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள். நேரம் கிடைக்கும்போது சமயபுரம் சென்று மாரியம்மனுக்கு சிறப்பு ஆராதனை செய்து வணங்க வளம் காண்பீர்கள்.

Click on the following rasi/sign to know your Ragu Kethu Peyarchi Rasi palangal, i.e. how this Jupiter Transit will impact you from Juli 2017

Mesham (Aries)Rishabham (Taurus)Midhunam (Gemini)Katagam (Cancer)
Simham (Leo)Kanni (Virgo)Thulam (Libra)Vrichigam (Scorpio)
Dhanush (Sagittarius)Makaram (Capricorn)Kumbam (Aquarius)Meenam (Pisces)

Also Read

2017 Horoscope – Vedic Astrology New Year Predictions

Annual Numerology Predictions 1 to 9 for 2017

Rahu ketu peyarchi 2017 Rasi palangal Overview in Tamil

Puthandu Rasi Palan Tamil New Year 2017 – Dhurmugi Varusham

PREDICTIONS ABOUT FUTURE OF INDIA AND THE WORLD

Daily HoroscopesWeekly HoroscopesMonthly Horoscopes

Chinese Zodiac Predictions for 2017

27 Nakshatra Rasi Palan for 2017 in Tamil Panchangam

Saturn Transit Predictions (Sani Peyarchi Palangal)

Sani Peyarchi Palangal in Tamil

Tamil Astrology

No comments