Ragu Kethu Peyarchi Meenam Rasi palan 2017 in Tamil

0
Ragu Kethu Peyarchi Meenam Rasi palan 2017

Ragu Kethu Peyarchi Meenam Rasi palan 2017 in Tamil

Ragu Kethu Peyarchi Meenam Rasi palan 2017 . rahu on your 6th house and Ketu on your 12th house year would have given you good relief in the past one year.  which presages health related issues in your life. You may have to suffer from seasonal illness or a chronic disease.Once again, you’re off to a good start, willing to do that little bit extra in your result-oriented frame of mind.

Ragu Kethu Peyarchi Meenam Rasi trouble in paradise is highly probable; your spouse will be finicky and won’t be able to understand your feelings properly which could give birth to arguments and conflicts between you two. The upcoming Jupiter and Saturn transit is not looking good for you. In this period you’ll be lured to try out spirituality and attend religious activities.Ragu Kethu Peyarchi Meenam Rasi palan 2017.

Meenam Rasi Some of your spendings will be on things that’ll be secretive. Mental stress and distress will sour your mood. An overseas trip will take your mind off from things and rejuvenate your senses.Imagination and desires may fog your decision making capabilities and create confusion.You may face more problems on your personal life and relationship. There will be more challenges .

Meenam Rasi palan 2017 You will have good fortunes between Oct 2018 and March 2019. The period after September will bring in good things in your life. Your income would manifold tremendously, which will help you shell out more luxuriously. You’ll be socially active and will befriend new people. Your wisdom will improve and you’ll become more humourous and witty.a new romance or even a series of romances is quite possible.

Ragu Kethu Peyarchi Meenam Rasi palan 2017

மீனராசி ராகு – கேது பெயர்ச்சி

மீனராசி 27.07.2017 அன்று நடைபெற உள்ள ராகு கேது பெயர்ச்சி சிறிது சிரமத்தினைத் தரக்கூடும். கேது 12ம் இடத்திலிருந்து 11ம் இடமாகிய லாப ஸ்தானத்திற்கும், ராகு ஆறிலிருந்து 5ம் இடத்திற்கும் பெயர்ச்சி ஆக உள்ளார்கள். 5ம் இடத்து ராகுவினால் சிந்தனையில் குழப்பங்கள் தோன்றும். வீண் கற்பனைகளின் காரணமாக தேவையற்ற பயம் மனதில் குடிபுகும். இதனால் உடல்நிலையில் லேசான பாதிப்புகள் உருவாகலாம். பித்தம், வாந்தி, மயக்கம் போன்ற தொல்லைகளால் அவதிக்குள்ளாகும் வாய்ப்பு உண்டு. ஹோட்டல் சாப்பாட்டினை முடிந்தவரை தவிர்ப்பது உடல் ஆரோக்யத்திற்கு நல்லது. ஒளிவு மறைவின்றி நீங்கள் பேசும் வார்த்தைகள் அடுத்தவர்களின் மனதினைப் புண்படுத்தக்கூடும். சடாரென்று முகத்திற்கு நேராகப் பேசிவிடுவது ஒருசில நேரத்தில் நன்மையே என்றாலும் பல நேரங்களில் அது உங்கள் மதிப்பினைக் கெடுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மீனராசி ராகு – கேது பெயர்ச்சி எவரையும் எடுத்தெறிந்து பேசாமல், எல்லோரும் நல்லவரே என்ற எண்ணத்தினை மனதில் வளர்த்துக் கொள்ளுங்கள். ராகுவின் சாதகமான சஞ்சாரம் இந்த வருடத்தில் ஆராய்ச்சித்துறை மாணவர்களின் சாதனைகளை உலகறியச் செய்யும். பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் போட்டிகளில் மீன ராசி மாணவர்கள் செயற்கரிய சாதனைகளைப் படைப்பார்கள். பிள்ளைகளின் செயல்வேகம் உங்களை பிரமிப்பிற்கு உள்ளாக்கும். அதேநேரத்தில் அவர்களது நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். ஐந்தாம் இடத்தில் சஞ்சரிக்க உள்ள ராகுபகவான் எதிர்பாராத இடமாற்றத்தைத் தோற்றுவிப்பார். குடும்பத்தினருடன் இருக்கும் வாய்ப்புகள் குறையும். ஒரு சிலருக்கு வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகளை பிரிந்து தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு உருவாகும்.

மீனராசி ராகு – கேது பெயர்ச்சி எதிர்பாராத இடமாற்றத்தினால் கூட்டுக் குடும்பத்தில் இருந்து வருபவர்கள் பிரிவினையை சந்திக்கக் கூடும். பிள்ளைகளின் வாழ்வியல் நிலையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் உருவாகும். ஆவணி முதல் எட்டாம் வீட்டில் அமர உள்ள குரு பகவான் கஷ்டத்தினைத் தருவார். நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக அமையக் காண்பீர்கள். முயற்சிகளில் தடை, எதிர்பாராத வழிகளில் இருந்து இடைஞ்சல்கள் ஆகியவை தோன்றும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும்.அசையாச் சொத்துகள் சேரும் வாய்ப்பு உள்ளது. பூர்வீகச் சொத்துகளில் இருந்து வந்த வில்லங்கம் நீங்கப் பெறுவீர்கள். பாகப் பிரிவினை பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

அநாவசிய செலவுகள் கட்டுப்படுத்தப்படும். அதேநேரத்தில் 11ம் இடத்தில் வாசம் செய்ய உள்ள கேது தான தருமங்களுக்காக அதிகம் செலவழிக்க வைப்பார். வங்கி, இன்சூரன்ஸ் துறையில் பணியாற்றுவோர் வாடிக்கையாளர்களால் சிரமத்திற்கு உள்ளாவார்கள். அயல்நாட்டுப் பணிக்காக காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் கூடி வரும். ஏற்றுமதி தொழில் செய்யும் வியாபாரிகளுக்கு தொழில் ரீதியான பயணங்கள் வளர்ச்சிப் பாதைக்கு வழிகாட்டும். மொத்தத்தில்
வரவுள்ள ராகு கேது பெயர்ச்சியானது சிந்தனையில் குழப்பத்தைத் தந்தாலும், உங்கள் மதிப்பையும், மரியாதையையும் கூட்டுவதோடு சமூகத்தில் புகழைப் பெற்றுத் தரும்.

மீனராசி பரிகாரம்: 

ஓய்வு நேரத்தில் ஸ்ரீராமஜெயம் எழுதி வாருங்கள். ‘ஸ்ரீராமா’ என்ற உச்சரிப்பு உங்கள் மன சஞ்சலத்தைப் போக்கும். வியாழன் தோறும் ஸ்ரீராமர் வழிபாடு நன்மை தரும். நேரம் கிடைக்கும்போது இராமேஸ்வரம் சென்று 21 தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்து ராமநாத ஸ்வாமியை தரிசித்து அர்ச்சனை செய்துகொள்ள வளம் உண்டாகும்.

Also Read

2017 Horoscope – Vedic Astrology New Year Predictions

Annual Numerology Predictions 1 to 9 for 2017

GURU PEYARCHI PALANGAL (JUPITER TRANSIT) 2016-2017

Puthandu Rasi Palan Tamil New Year 2017 – Dhurmugi Varusham

PREDICTIONS ABOUT FUTURE OF INDIA AND THE WORLD

Daily HoroscopesWeekly HoroscopesMonthly Horoscopes

Chinese Zodiac Predictions for 2017

27 Nakshatra Rasi Palan for 2017 in Tamil Panchangam

Saturn Transit Predictions (Sani Peyarchi Palangal)

Sani Peyarchi Palangal in Tamil

Tamil Astrology

No comments

JKSS Teacher Recruitment 2016

JKSS Teacher Recruitment 2016 – 2643 Vacancy

JKSS Teacher Recruitment 2016 – 2643 Vacancy  JKSS Teacher Recruitment 2016 :Jan Kaushal Shiksha Sansthan (JKSS) – has released job openings notifcations for 2643 Nursery Teacher, Computer Teacher, ...