Ragu Kethu Peyarchi Magaram Rasi palan 2017 in Tamil

0
Ragu Kethu Peyarchi Magaram Rasi palan 2017

Ragu Kethu Peyarchi Magaram Rasi palan 2017 in Tamil

Ragu Kethu Peyarchi Magaram Rasi palan 2017 Ketu will be in your 2nd graham which according to the predictions of Ketu Peyarchi  will induce you to skip your meals. Now Rahu is moving onto your 7th house and Ketu onto 1st house. This can create health problems and relationship problems.well being and fatigue will slow down your general productivity.You’ll be quiet and solitary this year.

Ragu Kethu Peyarchi Magaram Rasi palan 2017 Jupiter is entering 10th house on Sep 11, 2017. you’ll enjoy your company more than that of anyone else. Feeling detached from your kith and kins in this duration can be expected. You might go on a trip to find solace and tranquility in your life.

Ragu Kethu Peyarchi Magaram Rasi planets keeps moving against you. This is not forming any worst pattern. Health will be very problematic this year. The period after September presages hard times for you. You’ll be lazy and might gain some weight. you will not face any adverse results. But you will not be able to move up from the current position

Ragu Kethu Peyarchi Magaram Rasi palan 2017 Due to the high walls that you’ve built around you, people won’t be able to socialise much with you. Keep it in your mind that being a lone soul would make your ride dull.You will get into stagnation mode with the current Rahu and Ketu transit Nov 2017 for one year. Interact more with people and instead of being diplomatic in your approach, be practical and understanding.first few months and last 4 months are looking good

Ragu Kethu Peyarchi Magaram Rasi palan 2017

மகரராசி ராகு – கேது பெயர்ச்சி

மகரராசி கேது உங்கள் ஜென்ம ராசியிலும், ராகு உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டிலும் இடம் பெயர உள்ளார்கள். பொதுவாக மகர ராசிக்காரர்கள் சனி பகவானின் தாக்கத்தை உடையவர்கள் என்பதால் எதையும் தாங்கும் இதயம் உடையவர்கள் என்றாலும் ராசிக்கு வரும் கேதுவின் இணைவினால் சற்று பலம் இழந்து காணப்படுவார்கள். எதிர்பாராத நேரத்தில் திடீரென்று தோன்றும் தடைகள் உங்கள் முயற்சிகளின் வேகத்தினைக் குறைக்கும். எந்த ஒரு சிரமமான விஷயத்தைப் பற்றியும் அதிகம் கவலைப்படாமல் இருந்து வந்த நீங்கள் சிறுசிறு பிரச்னைகளுக்குக் கூட இந்த நேரத்தில் துவண்டு போகும் வாய்ப்பு உண்டு. மனதில் தத்துவ சிந்தனைகளும், எந்த ஒரு விஷயத்திலும் அதிக ஈடுபாடின்மையும் தோன்றும்.

ராகு – கேது பெயர்ச்சி இதனால் பல சமயங்களில் அடுத்தவர்களுக்காக விட்டுக் கொடுத்துச் செல்வீர்கள். குடும்ப விஷயங்களில் உண்டாகும் பிரச்னைகளை எளிதில் தீர்க்க வழி தெரியாது சிரமத்திற்கு உள்ளாக நேரிடும்.உடன்பிறந்தோர் உங்களால் ஆதாயம் காண்பார்கள். அதே நேரத்தில் வாழ்க்கைத்துணைவரின் பலம் வாய்ந்த செயல்பாடுகள் உங்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். குடும்ப விஷயங்களில் அவரது கருத்துக்களோடு ஒத்துப்போவது நல்லது. ஏழாம் இடத்து ராகுவினால் தொழில் முறையில் தூரதேச பிரயாணம் செல்லும் வாய்ப்பு உண்டு. செல்லும் இடங்களில் புதிய நண்பர்களின் சேர்க்கை உருவாகும். அதே நேரத்தில் பெண்களால் அவமானத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளதால் முன்பின் தெரியாத பெண்களிடம் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. கூட்டுத்தொழில்கள் லாபகரமாக அமையும்.

ராகு – கேது பெயர்ச்சி மகரராசி ரியல் எஸ்டேட் துறையினர், ஜவுளித் துறையினர், மருந்து வியாபாரம், செயற்கை உரம் தயாரிப்பு போன்றோர் சிறப்பான முன்னேற்றத்தினைக் காண்பார்கள். செய்யும் தொழிலில் புதிய முயற்சிகளைப் புகுத்தி நல்ல தன லாபத்தினைக் காண்பீர்கள். உத்யோகஸ்தர்கள் முக்கியமான நேரத்தில் தோன்றும் கவனச் சிதறல்களால் அலுவலகத்தில் சற்று சிரமத்தினை சந்திக்க நேரிடும். ஆயினும், உடன் பணி புரிபவர்களை அனுசரித்துச் செல்லும் மனப்பான்மையால் இழப்புகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கடைசி நேரத்தில் வந்து சேரும். ராகுவின் சஞ்சார நிலை கூடா நட்பினை தேடிக்கொண்டு வந்து சேர்க்கும். மனிதர்களின் சுபாவம் அறிந்து பழக வேண்டியது அவசியம். ஜென்ம ராசியில் வந்து அமர உள்ள கேது பகவான் விரக்தியான மனநிலையைத் தருவார். என்ன செய்து என்ன ஆகப்போகிறது என்கிற மனோபாவம் மனதில் இடம்பிடிப்பது சகஜமே என்றாலும் சதா அதே நினைப்புடன் இருக்காமல் கடமையைச் செய்வதில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட வேண்டும்.

அந்நிய தேசத்தில் பணிபுரிவோர் தங்கள் பாதுகாப்பில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். பணி நிமித்தம் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கும் வாய்ப்பும் உண்டாகலாம். ஏற்கெனவே, நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள், உடல்நிலை பலவீனமாக உள்ளவர்கள், தீவிரமாக உடல்நிலையை கவனித்துக் கொள்வது நல்லது. ஆரோக்யமாக உள்ளவர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. முன்னோர்களின் சொத்துகளில் புதிய பிரச்னைகளை சந்திக்க நேரலாம். வரும் ஒன்றரை ஆண்டு காலமும் பெரிதாக பாதிப்புகள் ஏதும் நேராது என்றாலும் முற்றிலும் புதிய மனிதர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.சோம்பல்தன்மைைய முற்றிலுமாகத் துறந்து சுறுசுறுப்பாக உழைத்தால் மட்டுமே இந்த சோதனைக்குரிய காலத்தில் முன்னேற முடியும் என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

மகரராசி பரிகாரம்:

பிரதி திங்கட்கிழமை தோறும் அருகிலுள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று இரட்டை அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டு வாருங்கள். விநாயகர் அகவல் பாராயணம் செய்து வருவதும் நன்மை தரும். நேரம் கிடைக்கும்போது மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் அமைந்திருக்கும் முக்குருணி விநாயகரை தரிசித்து உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்துகொள்ள சிரமங்கள் குறையும்.

Click on the following rasi/sign to know your Ragu Kethu Peyarchi Rasi palangal, i.e. how this Jupiter Transit will impact you from Juli 2017

Mesham (Aries)Rishabham (Taurus)Midhunam (Gemini)Katagam (Cancer)
Simham (Leo)Kanni (Virgo)Thulam (Libra)Vrichigam (Scorpio)
Dhanush (Sagittarius)Makaram (Capricorn)Kumbam (Aquarius)Meenam (Pisces)

Also Read

2017 Horoscope – Vedic Astrology New Year Predictions

Annual Numerology Predictions 1 to 9 for 2017

Rahu ketu peyarchi 2017 Rasi palangal Overview in Tamil

Puthandu Rasi Palan Tamil New Year 2017 – Dhurmugi Varusham

PREDICTIONS ABOUT FUTURE OF INDIA AND THE WORLD

Daily HoroscopesWeekly HoroscopesMonthly Horoscopes

Chinese Zodiac Predictions for 2017

27 Nakshatra Rasi Palan for 2017 in Tamil Panchangam

Saturn Transit Predictions (Sani Peyarchi Palangal)

Sani Peyarchi Palangal in Tamil

Tamil Astrology

No comments