Ragu Kethu Peyarchi Kumbam Rasi palan 2017 in Tamil

0
Ragu Kethu Peyarchi Kumbam Rasi palan 2017

Ragu Kethu Peyarchi Kumbam Rasi palan 2017 in Tamil

Ragu Kethu Peyarchi Kumbam Rasi palan 2017 Ketu is posited in your Ascendant and will stay there till the month of September.  chances are that your health will suffer. You’ll be soft under the belly.Rahu on Kalathra Sthanam and Ketu on your Janma Sthanam would have made your life miserable in the last 1.5 years.

Ragu Kethu Peyarchi Kumbam Rasi palan 2017 It’s advised that you take proper medications in case of any minor ailment and do not let it escalate into something big. There are no words to explain the painful incidence you went through in the past couple of years.now diplomacy will be your answer to any disputed issue. Emotionally, you’ll get attached to people real quick, which in the long run could affect your persona.Now Rahu is moving onto your Runa Roga Sathru Sthanam. Ketu is moving onto your 12th house of Viraya Sthanam.

Ragu Kethu Peyarchi September end will see Ketu moving towards your twelfth graham, which signifies bed comforts and loss of sleep. This period will bring in lethargy in your life.  This Rahu Ketu transit can put a break to your downturn. The upcoming Jupiter transit on Sep 2017 due to too many tensions laid on your shoulders. You might indulge in spiritual activities and encourage your family to do the same. You’ll experience sudden mood swings in this period.you could make some important strides forward. A situation on the job or with your co-workers may seem to be all consuming of your energies, and some review may be in order.

Ragu Kethu Peyarchi Kumbam Rasi palan this is going to one of the golden period for you. Your mind would play tricks on your intellect and you’ll have a hard time making decisions. It’s advised that you practice meditation and try to calm your mind to function properly. This duration will make you respect other’s opinion more and will equip you to work in sync. you will make excellent progress on health, family and relationship, career and finance.

Ragu Kethu Peyarchi Kumbam Rasi palan 2017

கும்பராசி ராகு – கேது பெயர்ச்சி

கும்பராசி உங்கள் ஜென்ம ராசியில் அமர்ந்திருந்த கேதுவினால் இதுநாள் வரை சஞ்சலமான மனநிலையை சந்தித்து வந்துள்ளீர்கள். மனதளவில் சிரமத்தைத் தந்து வந்த கேது 12ம் இடத்தில் அமர்வதால் அநாவசியக் குழப்பங்கள் நீங்கி நல்லறிவினைப் பெறுவீர்கள், ஞானகாரகன் கேது சரியான நேரத்தில் உங்கள் அகக்கண்ணைத் திறப்பார். வெளிநாட்டு உத்யோகத்திற்காகக் காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் தேடிவரும். இயற்கையாகவே மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் கொண்ட நீங்கள் வரும் ஒன்றரை ஆண்டு காலம் செய்ய உள்ள சேவை உங்கள் மதிப்பையும், மரியாதையையும் உயர்த்துவதோடு உங்கள் தனிப்பட்ட செல்வாக்கையும் உயர்த்தும். நிகழவுள்ள ராகு கேது பெயர்ச்சி உங்கள் மனநிலையில் பெருத்த மாற்றத்தை உண்டாக்கும்.

கும்பராசி மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். திரைமறைவில் இருந்து உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வீர்கள். மனதில் இருந்து வரும் விரக்தி காணாமல் போகும். உங்கள் இயற்கை குணமான புத்துணர்ச்சியோடு செயல்பட்டு செயல்களில் உடனடி வெற்றியைக் காணத் துவங்குவீர்கள். கடன் பிரச்னைகள் குறையத் துவங்கும். இதுநாள் வரை 7ம் இடத்தில் இருந்து வந்த ராகு 6ம் இடத்தில் சஞ்சரிக்க இருப்பது மிகுந்த நற்பலனைத் தரும்.7ல் இருந்து ராகு விலகுவதால் இதுநாள்வரை இருந்து வந்த திருமணத்தடை அகலும். சத்ரு, ரோக, ருண ஸ்தானம் ஆகிய 6ல் ராகு அமர்வதால் சத்ரு ஜெயம், கடன்தொல்லைகளிலிருந்து விடுபடுதல் போன்ற நற்பலன்கள் கிட்டும்.

கும்பராசி நெடுநாள் ரோகத்திலிருந்து விடுபடும் அதே நேரத்தில் ஆறாம் இடத்திற்கு வந்து அமர உள்ள ராகுபகவான் உடல்நிலையில் சற்று சிரமத்தைத் தோற்றுவிப்பார். வயிறு சார்ந்த உபாதைகள் தலையெடுக்கும். உணவு ஒவ்வாமை, அஜீரணக் கோளாறுகள் ஆகியவை பாடாய்ப் படுத்தும். நாக்கு ருசிக்கு அடிமையான நீங்கள் பத்திய சாப்பாட்டினை உட்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்வீர்கள். எண்ணெய் பலகாரங்களை அடியோடு தவிர்க்க வேண்டியிருக்கும். காலில் வெடிப்பு, தோல் வறண்டு போகுதல் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுவீர்கள். சாதாரணமாக மருந்தில் குணமாகும் நோய்களுக்குக் கூட அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று அவசரப்பட்டு செயல்படாதீர்கள்.

மேலும், நடைபெற உள்ள ராகு கேது பெயர்ச்சியினால் பெற்றோர் மற்றும் வாரிசுகளின் உடல்நிலை பாதிக்கப்படலாம் என்பதால் அவர்களின் உடல்நிலையில் சற்று கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. வாழ்க்கைத் துணையின் உறவினர்கள் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். அநாவசிய செலவுகள் முற்றிலும் குறையும். ராகுவின் அருளால் தொழில் ரீதியாக சிறப்பான தனலாபத்தைக் காண உள்ளீர்கள். ஓய்வில்லாமல் உழைப்பதற்கான பலனை வரும் ஒன்றரை வருட காலத்தில் காண்பீர்கள். ஆன்மிகம் உள்ளிட்ட பொதுப் பணிகளில் முன்நின்று செயல்பட்டு நற்பெயர் காண்பீர்கள். மொத்தத்தில் இந்த நற்பலன்களைத் தரும் வகையில் அமையும்.

கும்பராசி பரிகாரம்:

மாதந்தோறும் வருகின்ற அமாவாசை நாட்களில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்து வருவது நல்லது. இருமுடி கட்டி சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்யுங்கள். அருகிலுள்ள ஐயப்பன் கோயிலில் மாதப் பிறப்பு நாளில் அபிஷேக ஆராதனை செய்து வழிபடுங்கள். நேரம் கிடைக்கும்போது அச்சன்கோயில் திருத்தலத்திற்குச் சென்று பூர்ணா புஷ்கலா சமேத ஹரிஹரபுத்ர ஸ்வாமியை தரிசித்து பிரார்த்தனை செய்துகொள்ள நன்மை உண்டாகும்.

Click on the following rasi/sign to know your Ragu Kethu Peyarchi Rasi palangal, i.e. how this Jupiter Transit will impact you from Juli 2017

Mesham (Aries)Rishabham (Taurus)Midhunam (Gemini)Katagam (Cancer)
Simham (Leo)Kanni (Virgo)Thulam (Libra)Vrichigam (Scorpio)
Dhanush (Sagittarius)Makaram (Capricorn)Kumbam (Aquarius)Meenam (Pisces)

Also Read

2017 Horoscope – Vedic Astrology New Year Predictions

Annual Numerology Predictions 1 to 9 for 2017

Rahu ketu peyarchi 2017 Rasi palangal Overview in Tamil

Puthandu Rasi Palan Tamil New Year 2017 – Dhurmugi Varusham

PREDICTIONS ABOUT FUTURE OF INDIA AND THE WORLD

Daily HoroscopesWeekly HoroscopesMonthly Horoscopes

Chinese Zodiac Predictions for 2017

27 Nakshatra Rasi Palan for 2017 in Tamil Panchangam

Saturn Transit Predictions (Sani Peyarchi Palangal)

Sani Peyarchi Palangal in Tamil

Tamil Astrology

No comments