Ragu Kethu Peyarchi Kadagam Rasi palan 2017 in Tamil

0
Ragu Kethu Peyarchi Kadagam Rasi palan 2017

Ragu Kethu Peyarchi Kadagam Rasi palan 2017 in Tamil

Ragu Kethu Peyarchi Kadagam Rasi palan 2017 in Tamil. Rahu on 2nd house and Ketu on 8th house would have provided mixed results in the last 19 months.  This year Ketu is residing in your eighth graham, which represents interest in mysteries and occult sciences. Though there is artistry everywhere, but yours will be one of a kind this year. With the transit of Rahu on Janma Sthanam and Ketu on Kalathra Sthanam on Aug 18, 2017, you are unlikely to experience any positive changes.  interest in scientific studies shall put their skills on test this year.

Kadagam Rasi palan good news the other major planets Saturn and Jupiter and getting into good position in the next few months. You will have positive changes as exponential curve.As you will achieve triumph. Resolution to every conflict is the most subtle way to find ease and harmony in your life. Post September when Rahu will enter your seventh graham of spouse and partnership, you may bear issues with your spouse, or it can be even worse. transit period can give you excellent growth, happiness and big fortunes. Such that she may not enjoy good health and family. So always find a way out of complications with your partner. If you will push it further, the conflicts may get severe. keep getting better and you will start moving up on your life in many aspects including finance and status.

Ragu Kethu Peyarchi Kadagam Rasi palan 2017

கடகராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள்

27.07.2017 அன்று நடைபெற உள்ள ராகு கேது பெயர்ச்சி உங்கள் வாழ்வியல் நிலையில் ஒரு சில மாறுதல்களை உண்டாக்கும். இரண்டாம் இடத்தில் இதுவரை வாசம் செய்து வந்த ராகு இப்போது ஜென்ம ராசிக்கு வர உள்ளார். ராசிநாதன் சந்திரன் ஆதலால் எளிதில் உணர்ச்சிவசப்படும் நீங்கள் தற்போது ராசியில் உண்டாகும் ராகுவின் இணைவால் அதிவேகமாகச் செயல்படுவீர்கள். அதிவேகம் ஆபத்தினைத் தரும் என்பதை அவ்வப்போது மனதில் நிலைநிறுத்துவது
நல்லது. சந்திரனின் ராசியில் ராகு இணைவதால் மனதில் அநாவசியமான குழப்பம் உண்டாகும். உங்கள் செயல்பாடுகள் அடுத்தவர்களுக்கு வெறுப்பினைத் தோற்றுவிக்கலாம். உறவினர்களால் கலகம், விரோதம் போன்றவற்றை சம்பாதித்துக் கொள்ள நேரிடும்.

உங்கள் தரப்பு நியாயம் எடுபடாமல் போகும். இதனால் பிரச்னைக்குரிய நேரங்களில் அதிகம் வாதிடாமல் அமைதி காப்பது நல்லது. நீங்கள் நல்லது செய்யப் போனாலும் அது அடுத்தவர்களின் பார்வைக்கு தீயதாகவே தோன்றும். இதனால் நீங்கள் செய்ய வேண்டிய கடமையைத் தவிர அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது அவசியம். ஜென்ம ராசியில் ராகு இணைவதால் நெருப்பு, விபத்து போன்றவற்றால் உடலில் காயங்கள் தோன்றும் வாய்ப்பு உள்ளதால் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தர்ம சாஸ்திரங்களின் மீதான நம்பிக்கை லேசாகத் தளரும். இதனால் பெரியோர்களுடன் விதண்டாவாதத்தில் ஈடுபடுவீர்கள். நினைத்தவற்றை எளிதாக அடைய பல குறுக்கு வழிகளை ராகு நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவார்.

ஏழாம் இடத்தில் வந்து அமர உள்ள கேதுவினால் உண்டாகும் நன்மை சத்ரு நாசம் என்பதே. நமக்கு எதிராக வேலை செய்யும் திரைமறைவு எதிரிகள் காணாமல் போவார்கள். வாழ்க்கைத்துணையின் கருத்துக்களைக் கேட்டு அதன்படி செயல்படுவதன் மூலம் வெற்றிகளைக் காண்பீர்கள். நண்பர்களுடன் அநாவசிய கருத்து வேறுபாடு தோன்றும். சற்று அதிகப்படியான அலைச்சலினால் உடல் அசதி காணும். குடும்பத்தினரோடு மனமகிழ்ச்சியுடன் செலவழிக்கும் நேரம் குறையும். ஒரு சிலருக்கு தூரதேசப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. உடன் பிறந்தோரால் ஒரு சில உபத்திரவங்களை சந்திக்க நேரிடும். முன்னோர்களின் சொத்துகளில் பாகப்பிரிவினை பிரச்னைகள் தோன்றும். முற்றிலும் புதிய நபர்களை நம்பி எந்த விஷயத்திலும் இறங்கக் கூடாது.

பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எதிர்கால நலன் கருதி அரசுத்துறை சார்ந்த நிறுவனங்களில் சேமிப்பில் ஈடுபடுவது நல்லது. இன்றைய சூழலில் நீங்கள் அதிகம் பேசாது அமைதி காத்து வருவது நன்மை தரும். உங்கள் மனதில் தோன்றும் முக்கியமான புள்ளி விவரங்களை தனியாகக் குறிப்பெடுத்து வையுங்கள் அல்லது அன்றாடம் டைரி எழுதும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எழுதி வைக்கும் குறிப்புகள் உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு பெரிதும் துணைநிற்கும். அந்நிய தேசம் செல்லும் முயற்சியில் கடந்த வருடத்தில் தோல்வி கண்டவர்களுக்கு இந்த வருடம் அதற்கான வாய்ப்பும் நேரமும் கூடி வருகிறது. மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சியினால் வரும் ஒன்றரை வருட காலத்திற்கு ‘நிதானம்’ என்ற வார்த்தையை தாரக மந்திரமாகக் கொள்வது அவசியமாகிறது.

பரிகாரம்:

சோமவார அமாவாசை நாட்களில் அரசமரமும், வேப்பமரமும் இணைந்துள்ள இடத்தில் அமைந்துள்ள நாகருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது. நேரம் கிடைக்கும்போது காளஹஸ்தி சென்று ராகு கேதுக்களுக்கு சிறப்பு பரிகார பூஜை செய்து
வழிபடுவதால் நன்மை உண்டாகும்.

Click on the following rasi/sign to know your Ragu Kethu Peyarchi Rasi palangal, i.e. how this Jupiter Transit will impact you from Juli 2017

Mesham (Aries)Rishabham (Taurus)Midhunam (Gemini)Katagam (Cancer)
Simham (Leo)Kanni (Virgo)Thulam (Libra)Vrichigam (Scorpio)
Dhanush (Sagittarius)Makaram (Capricorn)Kumbam (Aquarius)Meenam (Pisces)

Also Read

2017 Horoscope – Vedic Astrology New Year Predictions

Annual Numerology Predictions 1 to 9 for 2017

Rahu ketu peyarchi 2017 Rasi palangal Overview in Tamil

Puthandu Rasi Palan Tamil New Year 2017 – Dhurmugi Varusham

PREDICTIONS ABOUT FUTURE OF INDIA AND THE WORLD

Daily HoroscopesWeekly HoroscopesMonthly Horoscopes

Chinese Zodiac Predictions for 2017

27 Nakshatra Rasi Palan for 2017 in Tamil Panchangam

Saturn Transit Predictions (Sani Peyarchi Palangal)

Sani Peyarchi Palangal in Tamil

Tamil Astrology

No comments