Ragu Kethu Peyarchi Dhanusu Rasi palan 2017

0
Ragu Kethu Peyarchi Dhanusu Rasi palan 2017

Ragu Kethu Peyarchi Dhanusu Rasi palan 2017

Ragu Kethu Peyarchi Dhanusu Rasi palan 2017  the graham of shadows and mystery will transit through your third graham which signifies self efforts, communication, and potential. As per your dhanusu rasi palan you’ll be tremendous in marketing.Rahu on your 9th house in the last 18 months would have made your life miserable.

Ragu Kethu Peyarchi Dhanusu Rasi palan 2017

Ragu Kethu Peyarchi Dhanusu Rasi palan You’ll put great effort in whatever work you get yourself involved into. Your determination and willpower will take you places this year. would have amplified the intensity of the problems, due to which your productivity will manifold. Younger siblings will have to face problems; be cautious about their health.

dhanusu rasi palan Your religious nature will come forth;Ragu Kethu Peyarchi Dhanusu Rasi  moving onto your 8th house is looking good. But Ketu on your 2nd house can create more financial troubles.  The period after September advises you to be cautious while holding up conversations, as Ketu will be entering your 2nd plas, which will create hurdles for you. Pay attention to whatever you speak. You are due to experience mixed bag of good and bad results during the current Rahu Ketu transit. Due to your miserly attitude, you’ll have tiffs and conflicts in your family. Health requires your keen attention in this period. you need to avoid risks of starting new business or new ventures without checking .

Ragu Kethu Peyarchi Dhanusu Rasi palan 2017

தனுசுராசி ராகு – கேது பெயர்ச்சி 

தனுசுராசி உங்கள் ராசிக்கு எட்டாம் இடமாகிய விரய ஸ்தானத்தில் ராகுவும் 2ம் இடமாகிய தன ஸ்தானத்தில் கேதுவும், இடம்பெயர உள்ளது சற்று சிரமத்தினைத் தரக்கூடும். பொதுவாக ராகு தான் அமருகின்ற ஸ்தானத்தின் பலத்தினை உயர்த்தும் வகையில் பலன்களைத் தருவார், கேது அதற்கு நேர்மாறாக தான் இடம்பெறும் ஸ்தானத்தின் பலத்தினைக் குறைத்து பலன்களை உண்டாக்குவார். தன ஸ்தானத்திற்கு கேது வரவிருப்பதால் பொருள்வரவு தடைபடும். விரய ஸ்தானத்திற்கு ராகு இடம்பெயர இருப்பதால் அநாவசியச் செலவுகள் அதிகமாகும்.இதனால் பொருளாதார ரீதியாக சற்று சிரமத்தினைக் காண நேரிடும். குடும்ப உறுப்பினர்களால் அவ்வப்போது சிறுசிறு பிரச்னைகளை சந்திப்பீர்கள். பேசும் வார்த்தைகளால் குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு உருவாகக்கூடும். நமது வார்த்தைகள் மற்றவர் மனதைப் புண்படுத்தக்கூடும் என்பதால் கவனத்துடன் பேசுவது நல்லது.

தனுசுராசி உங்கள் வீட்டு பிரச்னைகள் வெளியே செல்வதால் மதிப்பு, மரியாதை குறைந்துவிடும் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள். தாய்வழி உறவினர்கள், சகோதரிகளால் பிரச்னைகள் தோன்றலாம். அவர்களோடு அதிகம் பேசாமல் அமைதி காப்பதால் பிரச்னைகள் பெரிதாகாமல் இருக்கும். எந்தவொரு பிரச்னைக்கும் பொறுமை காப்பதால் மட்டுமே தீர்வு காண முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உயர்கல்வி மாணவர்களும், நெடுநாள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களும் தங்கள் முயற்சியில் முழுமையான வெற்றியினைக் காண்பார்கள். பிள்ளைகளின் வாழ்வியல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எட்டாம் இடத்து ராகுவினால் உடல்நிலை ரீதியாக சிறிது சிரமத்தினை சந்திக்கக்கூடும்.

தனுசுராசி ஒரு சிலருக்கு நெருப்புக்காயம் தோன்றும் வாய்ப்பு உண்டு. பெண்கள் சமையல் செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். அதே போன்று கெமிக்கல்ஸ் துறையில் பணி புரிபவர்கள், உஷ்ணம் சம்பந்தப்பட்ட வேலையில் ஈடுபடுபவர்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது. கள்வர் பயம் உண்டு என்பதால் நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் முதலிய விலையுயர்ந்த பொருட்களை வங்கி லாக்கர்களில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய நேரம் இது. கொடுத்த வாக்கினைக் காப்பாற்றுவது சிரமம் என்பதால் எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை ஆராய்ந்து பேசுவது நல்லது. இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் பொருளாதார நிலையை சற்றே அசைத்துப் பார்க்கும். செலவுகளை சமாளிக்க சற்று சிரமப்படுவீர்கள்.

பழைய சொத்து ஒன்றினை விற்க வேண்டிய சூழலுக்கு ஆளாகலாம். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் முயற்சிக்கு ஒத்துழைக்க மறுப்பார்கள்.குறைந்த விலையுள்ள பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கி ஏமாற நேரிடலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் தனித்து முடிவெடுக்காமல் நான்கு பேரின் ஆலோசனைகளையும் கருத்தில் கொள்வது நல்லது. ராகுவின் பெயர்ச்சி சோதனையைத் தந்தாலும், அதனைச் சமாளிக்க ஆவணியில் நிகழ உள்ள ராசிநாதன் குருபகவானின் பெயர்ச்சி துணை நிற்கும்.

தனுசுராசி ஆவணியில் ராசிநாதன் குருபகவான் லாப ஸ்தானத்தில் வந்து அமர உள்ளதால் அதுநாள் வரை உழைத்ததற்கான பலனைக் காண்பீர்கள். ஏதேனும் ஒரு வகையில் தொடரும் பொருள்வரவு உங்களைக் காப்பாற்றும். அநாவசிய பிரச்னைகள் நம்மை நாடி வரும் நேரம் இது என்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்திற்கு வீண் வாக்குவாதம், தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ராகு கேது பெயர்ச்சியானது உங்கள் ராசிக்கு சுமாரான பலன்களையே தருவார்கள் என்பதால் ராகு&கேது பெயர்ச்சி நாளன்று ஆலயத்திற்கு சென்று சிறப்பு அர்ச்சனை செய்துகொள்வது நல்லது.

தனுசுராசி பரிகாரம்:

பிரதி மாதம் வருகின்ற உங்கள் ஜென்ம நட்சத்திர நாளன்று துர்க்கையை வழிபட்டு வர தடைகள் அகன்று நன்மை காண்பீர்கள். நேரம் கிடைக்கும்போது கும்பகோணத்திற்கு அருகேயுள்ள பட்டீஸ்வரம் துர்க்கையம்மனை தரிசித்து வழிபட நன்மை உண்டாகும்.

Click on the following rasi/sign to know your Ragu Kethu Peyarchi Rasi palangal, i.e. how this Jupiter Transit will impact you from Juli 2017

Mesham (Aries)Rishabham (Taurus)Midhunam (Gemini)Katagam (Cancer)
Simham (Leo)Kanni (Virgo)Thulam (Libra)Vrichigam (Scorpio)
Dhanush (Sagittarius)Makaram (Capricorn)Kumbam (Aquarius)Meenam (Pisces)

Also Read

2017 Horoscope – Vedic Astrology New Year Predictions

Annual Numerology Predictions 1 to 9 for 2017

Rahu ketu peyarchi 2017 Rasi palangal Overview in Tamil

Puthandu Rasi Palan Tamil New Year 2017 – Dhurmugi Varusham

PREDICTIONS ABOUT FUTURE OF INDIA AND THE WORLD

Daily HoroscopesWeekly HoroscopesMonthly Horoscopes

Chinese Zodiac Predictions for 2017

27 Nakshatra Rasi Palan for 2017 in Tamil Panchangam

Saturn Transit Predictions (Sani Peyarchi Palangal)

Sani Peyarchi Palangal in Tamil

Tamil Astrology

No comments