Meenam Monthly Horoscope for March 2015

0

மீனம் ஆங்கில மாத மார்ச் ராசிபலன் 

மார்ச் 1 முதல் 15 வரை

எந்த ஒரு காரியத்தையும் முன்னின்று செய்ய ஆசைப்படுவீர்கள். இந்த காலகட்டத்தில் எல்லா வகையிலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், தொடர்ந்து அதனை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும். தொழில், வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி தக்க வைத்துக் கொள்வது நல்லது. குடும்ப வேலைகளை கூடுதல் நேரம் ஒதுக்கி அவைகளை செய்து முடிக்க நேரிடும்.  

பெண்கள் நிதானமாக பேசி செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். பணவரத்து திருப்தி தரும்.

கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால், பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.

அரசியல்வாதிகள், பொதுநல சேவைபுரிவோருக்கு பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். ஆனால், எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். உடல்நலத்தைப் பொறுத்தவரையில் பித்தம், மயக்கம் தொடர்பான பிரச்னைகள் வரலாம். ஆனாலும், மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும்.

பரிகாரம்: சாய்பாபாவை பஜனை பாடல்கள் பாடி வழிபட துன்பங்கள் விலகும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வியாழன், வெள்ளி; தேய்பிறை: புதன், வியாழன்.

மேலும் – மார்ச் மாத ராசிபலன்கள் (Tamil)

Mesham (Aries)Rishabham (Taurus)Midhunam (Gemini)Katagam (Cancer)
Simham (Leo)Kanni (Virgo)Thulam (Libra)Vrichigam (Scorpio)
Dhanush (Sagittarius)Makaram (Capricorn)Kumbam (Aquarius)Meenam (Pisces)

 

ALSO READ

Complete March 2015 horoscope in English for all zodiacs

 AriesTaurus  GeminiCancer
LeoVirgoLibraScorpio
SagittariusCapricornAquariusPisces

Annual Numerology Predictions 1 to 9 for 2015

 2015 New Year Predictions (New Year Rasi Palan) for each moon sign

 AriesTaurus  GeminiCancer
LeoVirgoLibraScorpio
SagittariusCapricornAquariusPisces

Saturn Transit Predictions (Sani Peyarchi Palangal)

Click on the following links to access how this Sani Peyarchi (Saturn Transit) will impact you in the coming year from Nov 2014 – Oct 2017.

Mesham (Aries)Rishabham (Taurus)Midhunam (Gemini)Katagam (Cancer)
Simham (Leo)Kanni (Virgo)Thulam (Libra)Vrichigam (Scorpio)
Dhanush (Sagittarius)Makaram (Capricorn)Kumbam (Aquarius)Meenam (Pisces)

Saturn transit predictions in Tamil (சனி பெயர்ச்சி பலன்கள் தமிழ்)

TAMIL ASTROLOGY (தமிழ் அஸ்டாரலஜி)

 27 Nakshatra Rasi Palan 2015 in Tamil Panchangam

 

No comments

Two Indians win Grammy this year

India-based Ricky Kej’s collaborated album Winds Of Samsara won the Best New Age Album trophy at the 57th Annual Grammy Awards here.Ricky teamed up with ...