Kanni Monthly Horoscope for March

0
Kanni Tamil Puthandu Rasi Palan 2015

கன்னி ஆங்கில மாத மார்ச் ராசிபலன் 

மார்ச் 1 முதல் 15 வரை

புத்திக் கூர்மையுடன் செயல்பட்டு எந்த சிக்கலையும் தீர்ப்பீர்கள். இந்த காலகட்டத்தில் எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது. எல்லா காரியங்களிலும் அனுகூலம் ஏற்படும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரம் விறுவிறுப்படையும். கடந்த காலங்களில் இருந்த மந்தநிலை மாறும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.உத்யோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். கூடவே மனதில் ஒருவித கவலையும் இருந்து வரும். வாழ்க்கைத் துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும். பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள். ஆனால், அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.

பெண்கள்
எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.கலைத்துறையினர் அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால், பணப்புழக்கம் கடந்த காலத்தைவிட அதிகம் இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.அரசியல்வாதிகளுக்கு மாதமுற்பகுதி பாடுபட வேண்டியிருந்தாலும், மிகவும் நன்றாக இருக்கும். தீவிர முயற்சி எடுத்து உழைப்பது அவசியமாகும்.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும்.

பரிகாரம்: புதன்கிழமையில் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் படித்து பெருமாளை வழிபட காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:  வளர்பிறை: புதன், வியாழன், வெள்ளி; தேய்பிறை: ஞாயிறு, வெள்ளி.

 

மேலும் – மார்ச் மாத ராசிபலன்கள் (Tamil)

Mesham (Aries)Rishabham (Taurus)Midhunam (Gemini)Katagam (Cancer)
Simham (Leo)Kanni (Virgo)Thulam (Libra)Vrichigam (Scorpio)
Dhanush (Sagittarius)Makaram (Capricorn)Kumbam (Aquarius)Meenam (Pisces)

 

ALSO READ

Complete March 2015 horoscope in English for all zodiacs

 AriesTaurus  GeminiCancer
LeoVirgoLibraScorpio
SagittariusCapricornAquariusPisces

Annual Numerology Predictions 1 to 9 for 2015

 2015 New Year Predictions (New Year Rasi Palan) for each moon sign

 AriesTaurus  GeminiCancer
LeoVirgoLibraScorpio
SagittariusCapricornAquariusPisces

Saturn Transit Predictions (Sani Peyarchi Palangal)

Click on the following links to access how this Sani Peyarchi (Saturn Transit) will impact you in the coming year from Nov 2014 – Oct 2017.

Mesham (Aries)Rishabham (Taurus)Midhunam (Gemini)Katagam (Cancer)
Simham (Leo)Kanni (Virgo)Thulam (Libra)Vrichigam (Scorpio)
Dhanush (Sagittarius)Makaram (Capricorn)Kumbam (Aquarius)Meenam (Pisces)

Saturn transit predictions in Tamil (சனி பெயர்ச்சி பலன்கள் தமிழ்)

TAMIL ASTROLOGY (தமிழ் அஸ்டாரலஜி)

 27 Nakshatra Rasi Palan 2015 in Tamil Panchangam

 

No comments