Mesham Monthly Horoscope March 2015

0
Guru Peyarchi 2016 Mesha Rasi

ஆங்கில மாத மார்ச் ராசிபலன் -மேஷம்

மார்ச் 1 முதல் 15 வரை

எந்த ஒரு வேலையையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்து வெற்றிபெறுவீர்கள். இந்த கால கட்டத்தில் மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகளில் சாதகமான பலனைத் தரும். பணவரத்து அதிகரிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரலாம். கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்கள் நல்ல பலனைத் தரும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும்.
உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரத்து திருப்தி தரும். ஆனால், எதிர்பார்த்த அளவு இருப்பது கடினம். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புத்தி சாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

பெண்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு புதிய  ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. உடன் இருப்போரால்  பிரச்னைகள் வரலாம்.

அரசியல்வாதிகள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். ஆனாலும், முயற்சிகளில் சிறிது சிரத்தை தேவை.

மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வீண் கவலையை தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தை பொறுத்த வரை கால் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். பயணம் செல்லும் போது கவனம் தேவை.

பரிகாரம்: முருகப் பெருமானை அர்ச்சனை செய்து வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கி மன அமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, திங்கள், வியாழன்; தேய்பிறை: ஞாயிறு, வியாழன்.

மேலும் – மார்ச் மாத ராசிபலன்கள் (Tamil)

Mesham (Aries)Rishabham (Taurus)Midhunam (Gemini)Katagam (Cancer)
Simham (Leo)Kanni (Virgo)Thulam (Libra)Vrichigam (Scorpio)
Dhanush (Sagittarius)Makaram (Capricorn)Kumbam (Aquarius)Meenam (Pisces)

 

ALSO READ

Complete March 2015 horoscope in English for all zodiacs

 AriesTaurus  GeminiCancer
LeoVirgoLibraScorpio
SagittariusCapricornAquariusPisces

Annual Numerology Predictions 1 to 9 for 2015

 2015 New Year Predictions (New Year Rasi Palan) for each moon sign

 AriesTaurus  GeminiCancer
LeoVirgoLibraScorpio
SagittariusCapricornAquariusPisces

Saturn Transit Predictions (Sani Peyarchi Palangal)

Click on the following links to access how this Sani Peyarchi (Saturn Transit) will impact you in the coming year from Nov 2014 – Oct 2017.

Mesham (Aries)Rishabham (Taurus)Midhunam (Gemini)Katagam (Cancer)
Simham (Leo)Kanni (Virgo)Thulam (Libra)Vrichigam (Scorpio)
Dhanush (Sagittarius)Makaram (Capricorn)Kumbam (Aquarius)Meenam (Pisces)

Saturn transit predictions in Tamil (சனி பெயர்ச்சி பலன்கள் தமிழ்)

TAMIL ASTROLOGY (தமிழ் அஸ்டாரலஜி)

 27 Nakshatra Rasi Palan 2015 in Tamil Panchangam

 

No comments